உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மதிய உணவுத் திட்டத்தில் அரிசியின் தரம் குறித்து புகார்: அமைச்சர் வினோத் ஆய்வு!

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரிடம் புகார் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தயாரிப்பதற்காக பள்ளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும்…