உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் அறிவுலகம் முறைகேடு: போலியான நூல்களில் ஜூன் மாதம் முத்திரை இடப்பட்டுள்ளது - திமுக

சென்னை, கோவை காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. த.வெ.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக ஊழல்…