Polimer News
பெரியார் அறிவுலகத்திற்கு வந்த புத்தகங்களை சரிபார்த்தது யார்? - அண்ணாமலை
பெரியார் அறிவுலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களை முழுமையாக சரிபார்த்தது யார் என அண்ணாமலை கேள்வி. புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலையை ஆய்வு செய்த நடைமுறை என்ன? என்பது குறித்து ஆவணப்பூர்வமான பதில் அளிக்க வலியுறுத்தல். பெரியார் அறிவுலகத்திற்கு வந்த புத்தகங்களை சரிபார்த்தது யார்? - அண்ணாமலை திமுக ஆட்சியில் பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? -அண்ணாமலை புத்தகம் கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? - அண்ணாமலை