உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வளம் பெருக்கும் தீபாவளி வழிபாடு- தீபாவளி குளியலை ஏன் கங்கா ஸ்நானம் என்கிறோம் தெரியுமா?

கங்கை நதிக்குச் சென்று நீராடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டிலேயே நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை. திருவிழா என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், நம்பிக்கையையும், வாழ்வியல் நெறிகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்ற அழகிய பாலம். அந்த வகையில், இந்தியாவின் மிகச் சிறப்பான பண்டிகைகளில் ஒன்றாகத் திகழ்வது தீபாவளி. அதிகாலையில்…