உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உட்பூசலை எதிர்கொள்ளும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக, அக்கட்சியின் பல்வேறு பிரிவினரை இன்று (6) தேர்தல் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த விசாரணையில் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு உட்பூ...