உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாகை: ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் ஆன்லைன் கொள்ளை

நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கை ஹேக் செய்து, ரூ.11 லட்சம் பணம் ஆன்லைன் மூலமாக திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியில் அதிகாரிகள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி கணக்குகளை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல சரிபார்த்தனர். அப்போது, அரசு வங்கிக் கணக்கில் இருந்து அதிகாரிகளுக்குத்…