உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கரூரில் த.வெ.க. பெயரில் பணம் வசூல் செய்த நபர் பிடிப்பு; சமூக வலைதள வதந்திக்கு நிர்வாகிகள் மறுப்பு!

கரூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதி ஈஸ்வரர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வணிகர்கள் வந்து தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் "நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்; கடைகளுக்கு மின்விளக்கு அமைத்துத் தருகிறோம், உடனடியாக 150 ரூபாய் கொடுங்கள்…