Indian Express Tamil
ஊருக்கு புறப்பட தயாரா? சென்னை, பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள் இயக்கம்
தீபாவளிப் பண்டிகைக் காலப் பயண நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வரவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூர், தாம்பரம் மற்றும் பெங்களூருவிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள், இராமேஸ்வரம் மற்றும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் வரை இயக்கப்படவுள்ள அதிநவீன முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களின் முழுமையான விவரங்கள். சென்னை - தென் மாவட்டங்கள் இடையிலான சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரி சேவைகள்: சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி: நவம்பர் 5 (வி…