உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) பிரிவிற்கு 'எக்ஸ்ட்ரா கார்போரியல் போட்டோபெரிசிஸ்' (Extracorporeal Photopheresis - ECP) என்ற அதிநவீன வெளிப்புற இரத்த ஒளி சிகிச்சை உபகரணம் புதிதாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இந்தியாவில் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும்…