Indian Express Tamil
கோலம் மட்டும் போடாதீங்க... இந்த 8 அலங்காரங்களையும் சேர்த்தால் தீபாவளிக்கு உங்க வீட்டு வாசல் வேற லெவலில் இருக்கும்!
தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதேபோல், பண்டிகைக் காலத்தில் வீட்டைச் சுத்தம் செய்து அழகாக அலங்கரிப்பதிலும் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக, வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முதலில் வரவேற்பது வீட்டு நுழைவாயில்தான். எனவே, வீட்டின் மற்ற பகுதிகளை அலங்கரிப்பதைப் போலவே நுழைவாயிலுக்கும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வண்ணமயமான பூக்கள், பாரம்பரிய அகல்விளக்குகள், அழகான கோலங்கள் மற்றும் மின்னும் விளக்குகள் எனச் சில எளிய அலங்காரப் பொருட்களைக் கொண்டே உங்கள் வீட்டு வாசலுக்குப் பண்டிகைக்காலப் பொலிவைக் கொடுக்கலாம். அதற்காக அதிக செலவு செய…