Samayam Tamil
IND vs NEP - காட்டடி அடித்த சேவாக் மகன்: விக்கெட்டே விழாமல் இந்திய யு19 அணி அபார வெற்றி
நேபாள் அணிக்கு எதிராக யு19 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடிய இந்திய யு19 அணி, அபார வெற்றியைப பெற்றது. இப்போட்டியில், சேவாக்கின் மகன் தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் ஆடி அசத்தினார்.