உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

JEE 2027-ல டாப் ரேங்க் வேணுமா? பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம் இப்படி படிங்க: எக்ஸ்பர்ட் டிப்ஸ்

எழுதியவர்: சந்தீப் மேத்தா (இணை நிறுவனர், வித்யா மந்திர் கிளாசஸ்) 2027-ம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கிறீங்களா? அப்போ வெறும் மணிக்கணக்கா உட்கார்ந்து படிக்கிறதுலயோ அல்லது தினமும் நூத்துக்கணக்கில் கணக்குகளைத் தீர்க்கிறதுலயோ மட்டும் காரியம் நடக்காது. இன்ஜினியரிங் படிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க்கே இந்த பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம் (PCM) மூணு சப்ஜெக்ட்டையும் ஒரே மாதிரி கரெக்டா பேலன்ஸ் பண்றதுதான். ஏன்னா, மூணு சப்ஜெக்ட்டும் டோட்டலா வெவ்வேற ரகம்! பிசிக்ஸுக்கு கான்செப்ட் புரியணும், கெமிஸ்ட்ரிக்கு ஞாபக சக்தியும் கணக்கு போடத் தெரிஞ்சிருக்கணும், கணித…