Daily Thanthi
அடையாறில் 70 படுக்கை வசதிகளுடன் நவீன சுகாதார மையம்: அமைச்சர் குமார் திறந்து வைத்தார்!
சென்னை, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், அடையாறு மண்டலத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நகர்ப்புற சுகாதார மையம் திறப்பு இன்று (06.11.2026) செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், பெருநகர சென்னை…