Maalaimalar
செஞ்சி வாரச்சந்தை: ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலை பகுதியிலும் மேய்ச்சலுக்கு உட்படுத்தி வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி, கம்பம், திண்டுக்கல் கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை பெங்களூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி…