உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மதுவிலக்கு போலீசார் துணையுடன் கஞ்சா வைத்த கேடிகள் யார்?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தை ஒருங்கிணைத்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜ்குமாரை பழிவாங்குவதற்காக அவரது கடையின் முன்பு கஞ்சா மற்றும் புகையிலை பொட்டலம் போலீசார் உதவியுடன் வைக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதலில் பைக்கில் வந்த டாஸ்மாக் பார் பணியாளர்கள் காரேந்தல்பட்டி ராஜபாண்டி, முறையூர் ஆசை ஆகியோர், கடையின் படிக்கட்டுக்கு அடியில் கஞ்சா மற்றும் புகையிலை பொட்டலத்தை நைசாக வைத்துவிட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த இருவர், மதுவிலக்கு போலீசார் எனக் கூறி கடையில் சோ…