உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டுமா? கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

பங்குச் சந்தை முதலீடு மக்களிடையே பிரபலமாகிவருகிறது. தங்கம், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடுகளாகப் பார்க்கப்பட்டுவந்த நிலையில் சமீப காலமாகவே பங்குகளில் முதலீடுகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதானதா என்றால் இல்லை. செபியின் அறிக்கைபடி பெரும்பான்மை சிறு முதலீட்டாளர்கள் சந்தையில் நஷ்டத்தையே சந்திக்கிறார்கள். ஏன், பங்குகளில் சிலர் லாபம் பார்க்கும்போது மற்றவர்களால் லாபம் அடைய முடியவில்லை. அதற்குப்…