Vikatan
குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், மகளைக் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் மாணவியைப் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த…