உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காட்டுமன்னார்கோவில் அருகே இருதரப்பினர் இடையே தகராறு- 2 வாலிபர்கள் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கி மேலத்தெருவை சேர்ந்தவர் மரியசூசை. இவர் வீட்டின் அருகே மீட்பர்ராஜா என்பவரும் வீடு கட்டி வசித்து வருகிறார். இவர்கள் இருவரது வீட்டிற்கும் நடுவே உள்ள எல்லை மற்றும் வேலி அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தகராறு இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது பின்னர் அடிதடியாக மாறியுள்ளது…