உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

''விலையில்லா வேட்டி சேலை திட்ட பணிகள் - டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்'' -அமைச்சர் விஜய் பாலாஜி

விலையில்லா வேட்டி சேலை திட்டம் சார்ந்த பணிகள் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்றும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு தரமான வேட்டி சேலைகள் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேட்டியளித்த அவர், பொங்கலுக்கு கொடுக்கக்கூடிய வேட்டியை சட்டமன்றத்திற்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடுத்திக் கொண்டு வருவார்கள் என்றார்.