உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை – கணவர் போலீசில் சரண்

சென்னை, சென்னை பாலவாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர், தனது இரண்டரை வயது குழந்தையை அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குடும்பத் தகராறு சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (வயது 38). இவருக்கும் முத்து பிரியா (வயது 33) என்ற பி.எஸ்சி பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…