உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பாஜகவிற்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை: இன்னும் 3 மாதங்களில் வரும் 5 மாநில தேர்தல்- ஹாட்ரிக் அடிப்பாரா யோகி?

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பாஜகவிற்கு சவாலான களமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எஸ்.ஐ.ஆர் விவகாரம், மாணவர்கள் மற்றும் காங்கிரஸார் போராட்டம் உள்ளிட்டவற்றால் வட மாநிலங்களில் கரை சேருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.