Indian Express Tamil
OTT: காமெடி இது, ரொமான்ஸுக்கு அது... இந்த வாரம் உங்களை குஷிப் படுத்தப் போகும் படங்கள்; இந்த ஓ.டி.டியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
இந்த வாரம் இணையத் திரைப்படத் தளங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. ஹிப் ஹாப் ஆதி, ஹரிஷ் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காதல், நகைச்சுவை, அதிரடி, குடும்ப உணர்வுகள் என வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட இந்தப் படங்களை எந்த இணையத் திரைப்படத் தளங்களில் பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம். 1. மீசைய முறுக்கு 2 – சோனி லிவ் 2017ஆம் ஆண்டு வெளியான ஹிப் ஹாப் ஆதி நடித்த 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. தனது சொந்த இசைக்குழுவான ஹிப் ஹாப் தமிழாவை உருவாக…