Maalaimalar
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3163 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை வேகமெடுப்பதால் வராகநதி, மூல வைகையாறு, கொட்டக்குடியாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் குளம்…