Maalaimalar
அமெரிக்க அமைச்சரவையில் உடனடி மாற்றம் ஏதும் இருக்காது..!- வெள்ளை மாளிகை
அமெரிக்காவில் பாராளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் ஆளும் குடியுரசு கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால் டிரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே இடைக்கால தேர்தல் தோல்விக்கு ஈரான் மீதான போர் காரணம் என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார். இந்த தேர்தல்…