IBC Tamil
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இணையவழி சான்றிதழ் விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்
கணினி கட்டமைப்பைப் புதுப்பிக்கும் பணிகளினால் இணையவழி சான்றிதழ் விண்ணப்பச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) ஆகிய இரண்டு நாட்களும் இந்த இடைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்த அறிவித்தலின்படி குறித்த இரண்டு நாட்களிலும் இணை...