உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி சுவடே இல்லாத மலைக் கிராமம்: தீபத் திருவிழாவே இவர்களின் தீபாவளி!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி விழாவை கொண்டாட தயாராகி வரும் வேளையில், ஒரு கிராமம் மட்டும் அதற்கான சுவடுகளின்றி தனது அன்றாடப் பணிகளில் மூழ்கியிருக்கிறது. பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு கிராமம். இதுவரை சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படாத ஒரு மலை முகட்டில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 150 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள அனைத்து…