உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தீபாவளி 2026 ஸ்பெஷல்: வீட்டிலேயே சுவையான, மென்மையான ராகி அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி என்றாலே அதிரசம், முறுக்கு, லட்டு எனப் பாரம்பரியப் பலகாரங்களின் நறுமணம் வீடு முழுவதும் நிரம்பியிருக்கும். அதிலும், பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்த்துத் தயார் செய்யப்படும் பாரம்பரிய அதிரசத்திற்கு எப்போதும் தனி இடமுண்டு. நடிகை சமந்தாவுக்கும் அதிரசம் தான் மிகவும் பிடித்தமான உணவாம். ஆனால், இந்தத் தீபாவளிக்கு வழக்கமான முறையிலிருந்து சற்று மாறுபட்டு, ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த ராகி மாவு கொண்டு ஒரு அசத்தலான பலகாரத்தை செய்து அசத்தலாமே! எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம், நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த ராகி, நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தச் சத்துக்கள் நிறை…