Daily Thanthi
மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் இல்லை... புத்தக கொள்முதல் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன்? - தி.மு.க. கேள்வி
சென்னை, மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் இல்லை... புத்தக கொள்முதல் விவகாரத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன்? - தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, தலைமை கழகம் அறிவித்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- இந்த பொம்மை பேசுமா? இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என…