உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காணாமல் போன சிறுவன்: பரபரப்பாக தேடிய போலீசார்... அடுத்து நடந்த திருப்பம்!

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தில் 7 வயது சிறுவன் காணாமல் போனதாகப் பரவிய தகவலை அடுத்து, 30-க்கும் மேற்பட்ட போலீசார் களமிறங்கி நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன் மாயம் - பெற்றோர் அதிர்ச்சி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்காடு (பொட்டல்) கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், இன்று (வெள்ளிக்கிழமை…