Hindu Tamil Thisai
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தவெக அரசு முன்வர வேண்டும்: இந்து முன்னணி
சென்னை: நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, எதிர்வரும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கடந்த வருடம் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்…