உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" - அருண்ராஜ்

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நூலகத்தில் புத்தகம் கொள்முதல் செய்வதில் முன்னாள் திமுக அரசு ஊழல் செய்துள்ளது என்று தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். “நூலகத் துறையிலும் Party Fund! பெரியார்…