Indian Express Tamil
ஜெம் வீரமணி வழக்கு விசாரணையில் திருப்பம்: அரசு தரப்பில் ஆஜராக 3 வழக்கறிஞர்கள் நியமனம்
தமிழகத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரனைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்குகளில் காவல் துறை மற்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் திறம்பட வாதிடுவதற்காக மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. ஜெம் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைச் சிறப்பாகக் கையாண்டு, நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதங்களை வலுவாக முன்வைப்பதற்காக கே.ஆர். சங்கரன், எம். சந்தியா மற்றும் சுவாமி சுப்பிரமணியன் ஆகிய மூன்று நபர்களை அரசு தரப்பு வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெம் கிரனைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது சி…