IBC Tamil
சட்டவிரோதமாக வங்கி கணக்குகள் பராமரிப்பு...! சிக்கிய பெண் - விசாரணை முன்னெடுப்பு
சட்டவிரோதமாக நான்கு வங்கிக் கணக்குகள் பராமரித்த குற்றசாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் ஏழு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வங்கிக் கணக்குகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைப் பிரிவினர் ...