Maalaimalar
பெரியார் அறிவுலகம் ஊழல் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி, நூலகம்…