உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை தூய்மையாகப் பராமரிக்க மாதம் ரூ.1,000 நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்களைத் தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் மாதம் ரூ.1,000 பராமரிப்பு நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தமிழகம் முழுவதும் உள்ள 12,646 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அன்றாடப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அலுவலகத்திற்கும்…