உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஜெயிலர் 2 - திரையரங்கிற்கு சென்ற ரஜினிகாந்த்..!

சென்னையில் இசை அமைப்பாளர் அனிருத்துடன் சென்று திரையரங்கில் ஜெயிலர் 2 திரைப்படம் பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரையரங்க நிர்வாகிகள் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.