Thanthi TV
Sriperumbudur | திடீரென வானை சூழ்ந்த இருள்... கொட்டித்தீர்த்த கனமழை
#Sriperumbudur #holiday | #heavyrain Sriperumbudur | திடீரென வானை சூழ்ந்த இருள்... கொட்டித்தீர்த்த கனமழை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்..... சுமார் அரை மணி நேரத்திற்கும் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், படப்பை, மணிமங்கலம், சோமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்…