உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரான இந்திய வம்சாவளி பெண்! யார் இந்த நித்யா ராமன்?

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய அமெரிக்க மற்றும் தெற்காசிய வம்சாவளி மேயராக நித்யா ராமன் தேர்வாகியுள்ளார். 52.70% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அவர், வீடற்ற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளால் மக்கள் ஆதரவை பெற்றார். செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே மேயராக இருந்த கரென் பாஸை (Karen…