Maalaimalar
ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மரியா சக்காரி
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீசின் மரியா சக்காரி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, பெலாரசின் சாஸ்னோவிச் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய மரியா சக்காரி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் கிளெய்ர் லியூ, ரஷியாவின் அலெக்சாண்ட்ரா ஷுப்லேஸ்…