Maalaimalar
தீபாவளி ஸ்பெஷல் கருப்பு கவுனி ஹல்வா
தீபாவளி என்றாலே இனிப்புதான் முதல் நினைவு. இந்த முறை வழக்கமான இனிப்புகளை தாண்டி, ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கருப்பு கவுனி அல்வா வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம். 1 கப் கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து, மெல்லிய வடிகட்டியில் வடிகட்டி பால் எடுக்கவும். 1 கப் வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்…