உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆதியின் “மரகத நாணயம் 2” படத்தின் அப்டேட்

சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி…