உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சேவாக் மகன் என்றால் சும்மாவா... யு-19 ஆசிய கோப்பைத் தொடரை அதிரடியாக‌ துவங்கிய ஆர்யவீர் : குவியும் பாராட்டு

அல் அமீரத்: முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாகின் மகனான ஆர்யவீர் சேவாக் (Aaryavir Sehwag), 2026 யு-19 ஆசிய கோப்பைத் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தியா - நேபாளம் ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…