Maalaimalar
வைதீக முறைப்படி ஏன்?: பேத்தியின் திருமணம் குறித்து துரைமுருகன் விளக்கம்
பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்திருமண விழா கடந்த 1-ம் தேதி நடந்தது. இந்தத் திருமண விழாவில், மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டது தற்போது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இதற்கிடையே, தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா என…