உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பஞ்சாப் ராஜ்புரா அருகே கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா அருகே அமிர்தசரஸ் - நியூ ஜல்பைகுரி இடையே இயங்கும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாகப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா - சிர்ஹிந்த் ரெயில்வே பிரிவில் உள்ள சராய் பஞ்சாரா ரெயில் நிலையம் அருகே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. ரயிலின் எஞ்சினில் இருந்து 5-வதாக இருந்த பொதுப் பெட்டியில் முதலில் தீப்பிடித்து…