Samayam Tamil
ஆவின் பால் விநியோகத்தை நாளை நிறுத்த முடிவு - ராணிப்பேட்டை முகவர்கள் போர்க்கொடி
வேலூர் மண்டல ஆவின் அதிகாரிகள் பாரபட்சமாகவும், தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு. ராணிப்பேட்டையல் நாளை(நவ.7) பால் விநியோகத்தை நிறுத்த முகவர்கள் முடிவு