Samayam Tamil
வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு? வங்கி திவால் ஆனால் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் பணம் போட்டு வைத்த வங்கி முடங்கி, உங்கள் கணக்கில் ரூ. 10 லட்சம் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்? DICGC காப்பீட்டு விதிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?