Dinamani
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு!
திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் தமிழ்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் தலைமையகக் குற்ற எண்.08/2026 ன்…