உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரியார் அறிவுலகம் என்கிற பெயரில் பார்ட்டி ஃபண்ட்; விஜய் அரசு கடுமையாக தண்டிக்கும்: அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை

செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் தி.மு.க அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், நூலகத் துறையிலும் பார்ட்டி ஃபண்ட் (Party Fund)! பெரியார் அறிவுலகம் பெயரில் தி.மு.க நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்! அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், 'பெரியார் அறிவுலகம்' என்ற புனிதப் பெயரின் பி…