உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கொழும்பில் இடியுடன் கூடிய கனமழை...! வெள்ள நீரால் வீதிகள் முடக்கம்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகப் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மின்னியல் சமிக்ஞை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தொடருந்து சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கிய வீதிகள் இந்தநிலையில் கொழும்பு நகர எல்லையிலுள்ள முக்கிய வீதிகள் பலவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள...