உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த CM விஜய்: திருமண விழாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு மட்டுமில்லை- பலே அரசியல் கணக்கு

சென்னையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான அனில் ரெட்டி என்பவரின் மகள் ஸ்ரேயா மற்றும் உஜ்வல் பெலானி திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். இது தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல இன்று ஆந்திராவிலும் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியுள்ள நிகழ்வு தான். இதற்கு பின்னால் உள்ள சந்திர பாபு நாயுடு - ஜெகன்மோகன் ரெடி மோதல் மற்றும் அம்பானி - அதானி இடையே பல அரசியல் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை . இந்த திருமண விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொண்டது ஏன் என்றும் பார்க்கலாம்.